புதன், 11 செப்டம்பர், 2013

பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்

பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்களிடமிருந்து கண்ணாடியைப் பெற்றுக் கொள்ளும் எம் பள்ளி மாணவி. நாள்: 07-09-2013, இடம் - மாணிக்கமங்கலம்.

திங்கள், 2 செப்டம்பர், 2013

மாநில அளவிலான அறிவியல் புத்தாக்க கண்காட்சியில் எம் பள்ளி மாணவி

மாநில அளவிலான அறிவியல் புத்தாக்க விருதுக்கான கண்காட்சியில் பங்கு கொண்ட எம்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி கு. அபிநயஸ்ரீ. 

மாநில அளவிலான புத்தாக்க அறிவியல் விருதுக்கான கண்காட்சி மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் 31.08.2013 மற்றும் 01.09.2013 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

நாங்களும் கிரான்ட்மாஸ்டர் ஆவோமே!



பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டியில் ஆர்வமுடன் பங்குகொண்டு விளையாடும் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணிக்கமங்கலம் மாணவர்கள்.