மாணவ மாணிக்கங்கள்
வியாழன், 27 நவம்பர், 2014
DFC 2014_ இந்தியாவின் Top 100 ல் நம் பள்ளி!
அனைவருக்கும் கல்வி இயக்கம். DFC INDIA உடன் சேர்ந்து நடத்திய Design for Change- School Challenge 2014 க்கான போட்டியில் மாணிக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இந்தியாவின் Top-100 பள்ளிகளுள் ஒன்றாக தேர்வு பெற்றுள்ளது.
இதற்கான விருது அளிக்கும் நிகழ்வு அகமதாபாத்தில் நவம்பர் 22, 2014 அன்று நடைபெற்றது. வழிகாட்டி ஆசிரியர் திரு. த. பெருமாள்ராஜ் மற்றும் DFC குழுவின் ஐந்து மாணவர்களில் ஒருவரான எட்டாம் வகுப்பு உ. அபிமன்யு ஆகியோர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 14 அக்டோபர், 2014
புதன், 11 செப்டம்பர், 2013
திங்கள், 2 செப்டம்பர், 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)